“ஒத்த செருப்பு” க்கு கிடைத்துள்ள மரியாதை!

Published By: Jayanthy

21 Oct, 2020 | 06:33 PM
image

இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் புதிய முயற்சியாக ஒரு கதாபாத்திரம் மட்டும்  திரைப்படத்தில் தோன்றும் வகையிலான திரைக்கதை அமைத்து நடித்து வெளியான “ஒத்த செருப்பு” திரைப்படம்  இந்திய மத்திய அரசின் விருதுக்கு தெரிவாகியுள்ளது. 

இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அதன்படி 2019ம் ஆண்டுக்கான விருது பட்டியலில் தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 

ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் - மத்திய அரசு விருது அறிவிப்பு

இதில் பார்த்திபன் நடித்து இயக்கிய “ஒத்த செருப்பு” திரைப்படத்திற்கும், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய “ஹவுஸ் ஓனர்” திரைப்படத்திற்கும் இந்தியாவின் மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான “ஹவுஸ் ஓனர் “ என்ற தமிழ் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35