அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி ஆஜர்

Published By: Vishnu

19 Oct, 2020 | 05:03 PM
image

அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஆஜரானார்.

ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கா அளித்த முறைப்பாடு தொடர்பாக அறிக்கை பதிவு செய்யவே மைத்திரிபால சிறிசேன ஆணையகத்தில் ஆஜராகியுள்ளார்.

குறித்த ஆணைக்குழுவில் மைத்திரிபால சிறிசேன ஆஜராவது இதுவே முதல் சந்தர்ப்பம் ஆகும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த 2015 ஜனவரி 8 முதல் 2019 நவம்பர் 16 ஆம் திகதி வரை இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணை செய்வதற்காக கடந்த ஜனவரி மாதம் இந்த ஆணைக்குழுவினை நியமித்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:49:05
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47