புதையல் தோண்டிய பொலிஸ் சார்ஜன்ட் உட்பட மூவர் கைது

Published By: Digital Desk 4

19 Oct, 2020 | 09:42 AM
image

வரலாற்றுப் பிரசித்தி பெற்றதும் தொல்பொருள் ஆய்வகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டதுமான சொரகுன ரஜமகா விகாரை வளவில் புதையல் தோண்டிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உட்பட மூவர் பண்டாரவளைப் பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தின் ஹல்துமுள்ளைப் பகுதியிலேயே, மேற்படி வரலாற்று பிரசித்திபெற்ற சொரகுன ரஜ மகா விகாரை அமைந்துள்ளது.

பதுளை மாவட்ட பொலிஸ் நிலையமொன்றின் பொலிஸ் சார்ஜன்ட்டாக கடமையாற்றி வந்த இவர் ஏனைய இரு இளைஞர்களையும் கூட்டிச் சென்று குறித்த இடத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்தனர்.

இது குறித்து சொரகுன ரஜமகா விகாரைப் பொறுப்பாளரான சங்கைக்குரிய பன்சானந்த தேரர் பண்டாரவளைப் பொலிசாருக்கு செய்த முறைப்பாட்டிற்கமைய விரைந்த பொலிசார், குறித்த இடத்தை சுற்றி வலைத்த பொலிசார் புதையல் தோண்டிய மூவரையும் கைது செய்தனர்.

இதையடுத்து குறித்த மூவரும் விசாரணையின் பின்னர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுப்பதாக பிரதேச பொலிஸ் அதிபர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50