கஹதுடுவா ஆடைத் தொழிற்சாலையில் ஒருவருக்கு கொரோனா

Published By: Vishnu

18 Oct, 2020 | 05:06 PM
image

கஹதுடுவாவில் உள்ள ஹிர்தராமணி ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறித்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டவர் ஹோமாகம கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

ஒக்டோபர் 03 ஆம் திகதி மினுவாங்காடைவில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் காரணமாக இவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனமை தெரியவந்துள்ளது.

இந் நிலையில் ஆடைத் தொழிற்சாலையில் இன்று பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08