வைத்தியசாலைகளில் 49 படுக்கைகளே மீதம் - கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு நிலையம்

Published By: Vishnu

18 Oct, 2020 | 12:35 PM
image

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வைத்தியசாலைகளில் எஞ்சியுள்ள படுக்கைகள் தொடர்பான விபரங்களை கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு நிலையம் வெளியிட்டுள்ளது.

அவற்றுள் நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படும் வைத்தியசாலைகளில் 49 படுக்கைகள்  மாத்திரம் எஞ்சியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை மினுவாங்கொடை கொத்தணிப் பரவலில் சிக்கிய எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் இதுவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என்றும் நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18