வெளிநாட்டு பணியாளர்களை நாட்டிற்கு அழைத்து வருவது குறித்து தொழில் அமைச்சரின் முக்கிய கருத்து..!

Published By: J.G.Stephan

18 Oct, 2020 | 11:25 AM
image

முழு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக  பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பணியாளர்களுக்கான சேமநலத் திட்டத்திற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் குறைவடையும்போது வெளிநாட்டில் உள்ள பணியாளர்களை அழைத்து வரும் நடவடிக்கை விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22