மலேசியா துணை பிரதமர் இன்று இலங்கை வரவுள்ளார்

Published By: Ponmalar

21 Jul, 2016 | 11:47 AM
image

மலேசியாவின் துணை பிரதமர் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டத்தோ செரி. அஹமட் ஷெஹித் ஹமிடி இரண்டு நாள்   உத்தியோகபுர்வ விஜயமொன்றினை மெற்கொண்டு இன்று (21)  இலங்கை வரவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமரின் அழைப்பை ஏற்று அவர் இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விஜயத்தின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

குறித்த சந்திப்புகளின்  போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அரசியல்  வர்த்தகம்  சுற்றுலாத் துறை மற்றும் பாதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16