மனைவியை ஒரு வருடத்திற்கும் மேலாக கழிவறைக்குள் சிறை வைத்த கணவர்

Published By: Jayanthy

17 Oct, 2020 | 01:16 AM
image

ஒரு பெண் தனது கணவரால் ஒரு வருடத்திற்கும் மேலாக கழிவறைக்குள் பூட்டி சிறைவைக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

இந்தியாவின் அரியானா மாநிலம் பானிபட் மாவட்டம் ரிஷ்பூர் கிராமத்தில், வாழும் 35 வயது பெண்னே இவ்வாறு சிறைவைக்கப்பட்டுள்ளார்.

Woman locked inside toilet for over a year by husband rescued in Haryana |  India News,The Indian Express

அயலவர்கள் கொடுத்த தகவலுக்கு அமைய குறித்த பெண், பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமண தடை அதிகாரியினால் மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

The woman after she was rescued by a team of district women and child welfare department  officials on Wednesday.

குறித்தபெண், பல நாட்களாக எதுவும் சாப்பிடாமல் இருந்ததினால் உடல் மெலிந்து காணப்படுகின்றார்.

குறித்த பெண் மனநிலை பாதிக்கபட்டவர் என தெரிவிக்கப்பட்டபோதும் அது உண்மையல்ல என மீட்பு குழு தெரிவித்துள்ளது. அவர் சுயநினைவுடன் இறுப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தம்பதியினருக்கு  17 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணமான நிலையில்  16 வயது மகன் மற்றும் 15 மற்றும் 11 வயதுடைய இரண்டு மகள்கள் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

குறித்த பெண் இவ்வாறு சிறைப்படுத்தப்பட்டதில் அவரின் குழந்தைகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைசெய்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52