‍242 கழிவுக் கொள்கலன்களை திருப்பி அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

Published By: Vishnu

14 Oct, 2020 | 01:19 PM
image

ஐக்கிய இராஜ்ஜியத்திலிருந்து கொண்டுவரப்பட்ட எஞ்சியுள்ள 242 கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை மீண்டும் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுற்றுச் சழல் ஆணையகத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம் 263 கொள்கலன்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்காக ஒத்தாசை புரிந்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் சட்டமா அதிபர் தப்புல டிலிவேராவுக்கு நீதின்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொள்கலன்களை மீண்டும் இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று மேல் முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஏ.எச்.எம்.டி நவாஸ், நீதிபதி சோபிதா ராஜகருணா ஆகியோர் பிறப்பித்தனர்.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி 2017 இல் கொண்டுவரப்பட்ட கழிவுகளை ஏற்றிச் செல்லும் 263 கொள்கலன்களில் 21 செப்டம்பர் பிற்பகுதியில் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்தகது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00