ரிஷாத்துக்கு எதிரான பிடியாணை கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

Published By: Vishnu

13 Oct, 2020 | 03:40 PM
image

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதினை கைதுசெய்ய முன்வைக்கப்பட்ட பிடியாணை கோரிக்கை நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் உள்ளிட்ட மூவரை கைதுசெய்வதற்காக விடுக்கப்பட்ட பிடியாணை கோரிக்கையையே கோட்டை நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை, தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் 2019 ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பதற்காக ஆதரவாளர்களை அழைத்துச் செல்வதற்கு இலங்கை போக்குவரத்துசபையின் பஸ்களை பயன்படுத்திய குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த பிடியாணை கோரிக்கை சி.ஐ.டி.யினரால் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை கைதுசெய்வதற்கான பிடியாணையை பெற்றுக் கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37