பேரூந்துகளை நூலகங்களாக்கிய SLT- மொபிடெல் - மனுசத் தெரன

Published By: Gayathri

13 Oct, 2020 | 03:31 PM
image

SLT மற்றும் மொபிடெல் மனுசத் தெரனவுடன் கூட்டிணைந்து தேசிய மட்டத்திலான சமூக பொறுப்புணர்வுத் திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளது. 

இந்த திட்டத்தின் ஊடாக பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட தேசிய போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேரூந்துகளை முற்றுமுழுதாக நூலகங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

இலங்கை தேசிய நூலகம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து இம்முன்னெடுப்பினை மேற்கொண்டது. 

தேசிய தொலைத்தொடர்புச் சேவை வழங்குனர் என்ற வகையில் இலங்கை மாணவர்களின் கல்வியறிவு மற்றும் கற்றல் பழக்கங்களை மேம்படுத்துவதில் பாடசாலை நூலகங்கள் கொண்டுள்ள முக்கியத்துவத்தினை SLTமற்றும் மொபிடெல் அறிந்துள்ளது. 

அந்த வகையில் E-கற்றல் மற்றும் M-கற்றல் போன்ற தளங்கள் மூலம் வாசிப்புக்கான தரமான அணுகலை வழங்குவதன் மூலம் கல்வி அமைப்பு முறையை ஆதரிப்பதற்கு SLTகுழு உறுதிபூண்டுள்ளது. 

இதனால் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள், பட்டதாரிகள் மற்றும் மேலதிக அறிவினைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் வலுவூட்டப்படுகின்றனர். 

இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள 25 நூலகங்கள் கற்றல் மையங்களாக செயற்படுவதுடன் அணுகக்கூடிய கல்வி வளங்களைக் கொண்டு மாணவர்களுக்கு சம வாய்ப்புக்களை வழங்குவதுடன் வாசிப்புப் பழக்கத்தினையும் உருவாக்குகிறது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58