இலங்கையில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு

Published By: Vishnu

12 Oct, 2020 | 02:32 PM
image

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 39 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள 39 பேரில் 25 பேர் மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் இணைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்டவர் ஆவர்.

ஏனைய 14 பேர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் ஆவர்.

தற்போது மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலில் சிக்கிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,346 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை நாட்டில் தற்போதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,791 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த 3,307 பேர் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டும் உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24