பட்டப்பகலில் துனிகர கொள்ளை ; வவுனியாவில் சம்பவம்  

Published By: Digital Desk 4

11 Oct, 2020 | 10:11 AM
image

வவுனியாயாவில் நேற்று கடையொன்றிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்ட  முச்சக்கர வண்டியில் திருட்டுச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா ஹொறவப்பொத்தானை வீதிபள்ளி வாசல் சந்திக்கு முன்பாக  நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கரவண்டியின் உதிரி பாகங்களே  நேற்று (10) மாலை இனம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது.

நேற்று மாலை வவுனியா ஹொறவப்பொத்தானை வீதி பள்ளி வாசல் சந்திக்கு முன்பாக உள்ள கடையொன்றின் முன்னால்  தனது  முச்சக்கரவண்டியினை நிறுத்திவிட்டு பொருட்களை  கொள்வனவு செய்ய முச்சக்கரவண்டி உரிமையாளர் சென்றுள்ளார். 

நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கர வண்டிக்கு அருகாமையில் இரு இளைஞர்கள் நின்றுள்ளனர். அதனை அவதானித்த வாகன உரிமையாளர் அவசர அவசரமாக  கடைக்குள் நுளைந்து பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு வந்து பார்த்தபோது  சுமார்  20,000 பெறுமதியான முச்சக்கரவண்டியில் பொருத்தப்பட்ட  பாடல் பெட்டி (box set) காணவில்லை.

அதனைத்  தொடர்ந்து அவர் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரிடம்   முறைப்பாடு செய்ததனை தொடர்ந்து  அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அப்பகுதியில் இருந்த  அவதானிப்புகருவி (cctv)மூலம் அவதானித்து திருடிய சந்தேகநபர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02