கொவிட் -19 தொற்றை தடுப்பதற்கு தேசிய ஓளடதங்கள் தயாரிப்பு!

Published By: R. Kalaichelvan

09 Oct, 2020 | 02:55 PM
image

(சபை நிருபர்கள்)

தேசிய வைத்திய அமைச்சின் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களையும், வைரஸ் பாதிப்புக்குள்ளாகும் நபர்களையும்இலக்காகக் கொண்டு தேசிய ஓளடதங்கள் பல இதுவரையில்  தயாரிக்கப்பட்டுள்ளதாக சுதேச மருத்துவ ஊக்குவிப்பு,கிராமப்புற மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகள் மேம்பாடுமற்றும் சமூக ஆரோக்கியம் இராஜாங்க அமைச்சர் சிசிரஜெயக்கொடி அவர்கள் தெரிவித்தார்.

ஆயுர்வேத திணைக்களம் மற்றும் ஆயுர்வேத மருந்துக்கூட்டுத்தாபனத்துடன் இணைந்து நோய்த்தடுப்பு பானம்மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துக் குளிகள்ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக அமைச்சர்  மேலும்தெரிவித்தார்.

இந்த மருந்துகள் அனைத்தும் நூறு சதவீதம்  உள்ளூர்மூலிகைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன என்றும்அவை ‘சதங்கா’ பானம் மற்றும் ‘சுவதரணி’ நோயெதிர்ப்புபானம் என பெயரிடப்பட்டுள்ளன என்றும் அமைச்சர்தெரிவித்தார். 

இந்த மருந்துகள் ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல்அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும்  இன்றுபாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பாஅபேவர்தனவுக்கு குறித்த மருந்து அறிமுகப்படுத்தப்படும்எனவும் இராஜாங்க அமைச்சர் ஜெயகொடி  அவர்கள்தெரிவித்தார்.

மேலும் மேற்கத்திய மருத்துவத்தினால் இதுவரையிலும்கொவிட் -19 வைரஸ் தொற்றை குணப்படுத்த முடியவில்லை,எனவே மேற்கத்திய மருத்துவம் இன்று கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது என்றும் இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.எவ்வாறாயினும், இந்த சவாலை எதிர்கொள்ளக்கூடியமருந்துகளை உள்நாட்டு மருத்துவ அமைச்சினால் தயாரிக்கமுடிந்ததுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47