கிணற்றிலிருந்து இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரியின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 4

09 Oct, 2020 | 08:40 AM
image

வவுனியா பட்டாணிச்சூர் பட்டைக்காட்டு பகுதியில் வீட்டு கிணறு ஒன்றிலிருந்து உள்ளக புலனாய்வுதுறை அதிகாரியின் சடலம் ஒன்று இன்று  அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிச்சூர் பட்டைக்காட்டு பகுதியிலே 33 வயது மதிக்கத்தக்க இராணுவ அதிகாரியே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இச் சம்பவம்  குறித்து  மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பட்டாணிச்சூர் பட்டைக்காட்டு பகுதியில்  சஞ்சா வியாபாரம் நடைபெறுவதாக நேற்று மாலை இராணுவ உள்ளக புலனாய்வாளர்களுக்கு இரகசியமாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்த இராணுவ உளவுதுறை அதிகாரி நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரததால் அவரை தேடி அப்பகுதிக்கு சென்ற ஏனைய உளவுதுறை அதிகாரிகளால்  இன்று அதிகாலை  வீட்டு கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இராணுவ உளவுத்துறை அதிகாரியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரி தேடுதலின் போது தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்தாரா அல்லது திட்டமிட்ட  கொலையா என பல்வேறு கோணங்களில் வவுனியா  பொலிஸாரும், இராணுவ உளவுத்துறை அதிகாரிகளும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32