பாராளுமன்ற அலுவல்கள் சேவைப் பிரிவில் கடமையாற்றும் ஊழியரின் உறவினருக்கு கொரோனா

Published By: Digital Desk 3

08 Oct, 2020 | 01:41 PM
image

பாராளுமன்ற அலுவல்கள் சேவை பிரிவில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரின் உறவினர் ஒருவர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவருடன் தொடர்புகளை பேணிய ஊழியர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள  பாராளுமன்ற அலுவல்கள், சேவை பிரிவின் கட்டத்தொகுதியில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் உறவினருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற அலுவல்கள் சேவைப் பிரிவில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால் அந்த பிரிவுக்குள் வெளியாட்களை அனுமதிக்கும் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.  

இதேவேளை, பாராளுமன்ற ஊழியரின் உறவினருக்கு கொரோனா தொற்று என்று சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லையென இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27