தாய்வானில் சுற்றுலா பயணிகள் சென்ற பஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவின் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.