கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 16 கோடி பெறுமதியான வெளிநாட்டு நாயணங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வெளிநாட்டு நாணயங்கள் சட்டவிரோதமாக டுபாய் நாட்டிற்கு கொண்டுசெல்ல முயன்றவேளையிலே விமான நிலைய சுங்கதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள் இருவர் அடங்குவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.