மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Published By: Vishnu

07 Oct, 2020 | 03:39 PM
image

மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் உழியர்களுக்கு பொலிஸார் அறிவிப்பொன்றை விடுத்துள்ளனர்.

அதன்படி கம்பஹா பகுதியை வதிவிடமாக கொண்டு வீடுகளில் வசிக்கும் அல்லது விடுதிகளில் தங்கியுள்ள குறித்த ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் அனைவரையும் இன்று மாலை நான்கு மணிக்கு அல்லது அதற்கு முன்னர் பின்வரும் இடங்களுக்கு வருகை தந்து பதிவுகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதேநேரம் கம்பஹா பகுதிக்கு வெளியே வசிக்கும் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் ஊழியர்கள் தங்கள் விபரங்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சென்று வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

01. ஸ்ரீ போதி விளையாட்டரங்கு

02. கனேமுல்ல காவல் நிலையத்திற்கு முன்பாக

03. யக்கஹட்டுவ சந்தி

04. காவல் நிலைய விளையாட்டரங்கு

05. அத்தனகல்ல பிரதேச செயலாளர் அலுவலகம்

06. பல்லேவெல அஞ்சல் காரியாலத்திற்கு அருகில்

07. மீரிகம பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில்

08. வீரகுல காவல் நிலையத்திற்கு முன்பாக

09. மிரிஸ்வத்தை பிரதேச சபைக்கு அருகில்.

10. நெல்லிகஹமுல்ல எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில்

11. வெலிவேரிய காவல் நிலையத்திற்கு முன்பாக

12. வேகே பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கு அருகில்

13. தொம்பே காவல் நிலையத்திற்கு முன்பாக

14. பெல்பிட்ட கணிஷ்ட்ட வித்தியாலயத்திற்கு அருகில்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53