கொரோனா வைத்தியசாலையாக மாறும் நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை 

Published By: Digital Desk 3

07 Oct, 2020 | 01:54 PM
image

மாலபேயிலுள்ள வைத்தியர் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையில் இன்று முதல் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாக பெண் இனங்காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை கருத்திற்கொண்டு குறித்த வைத்தியசாலை கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆடை தொழிற்சாலையிலிருந்து இதுவரை 800 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

குருணாகலை, மொனாரகலை, யாழ்ப்பாணம், மினுவங்கொடை, கட்டான, சீதுவ, திவுலபிட்டிய, மீரிகம, ஜா-எலா மற்றும் மஹர ஆகிய பகுதிகளிலிருந்தும் சில நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02