மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

Published By: Vishnu

07 Oct, 2020 | 09:02 AM
image

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் பொது மக்கள் சேவைகளை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது. 

கொவிட் - 19 வைரஸ் காரணமாக நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைக்கு மத்தியில் 2020 ஒக்டோபர் மாதம் 7 ஆம், 8 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி அலுவலகம் மற்றும் வெரஹெர அலுவலகம் பொது மக்களுக்காக திறக்கப்படமாட்டாது என்பதை தயவுடன் அறியத்தருகின்றோம்.

இதன் காரணமாக பொது மக்கள் ஏதேனும் சிரமங்களுக்கு உள்ளாகுவீர்களாயின் அது தொடர்பில் வருத்தத்தை தெரிவிப்பதாகவும் மோட்டார் வாகன போக்கவரத்து திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை தேசிய ஆட்பதிவு திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டைகள் மற்றும் பிற அனைத்து பொது சேவைகளையும் வழங்குவதற்கான ஒருநாள் சேவை இன்று முதல் மூன்று நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி பத்தரமுல்லயில் உள்ள தலைமை அலுவலகம், காலி, மட்டக்களப்பு, வவுனியா மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள கிளை அலுவலகங்கள் வெள்ளிக்கிழமை வரை மூடப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47