கொரோனா தொற்று நிலைமை தகவல்களை மறைப்போர் கைது செய்யப்படுவார்கள் - பொலிஸார்

Published By: Vishnu

05 Oct, 2020 | 09:44 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

குடும்பத்தின் கொவிட் 19 தொற்று தொடர்பில், சுகாதார அதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும் தகவல்களை வழங்காது மறைப்போர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன எச்சரித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை கட்டுப்படுத்த, தொற்றாளர்களின் தொடர்பாடல் வலையமைப்பு, அவர்களுடன் பழகியவர்களின் விபரங்களை சுகாதார அதிகாரிகளும் பொலிசாரும் வெளிப்படுத்தி அதனூடாக தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந் நிலையில் , பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், இந்த பணிகளுக்காக தொழிற்சாலைகளுக்கு, அதனுடன் தொடர்புபட்ட இடங்களுக்கு, வீடுகளுக்கு சென்று விடயங்களை கேட்கும் போது வெளிப்படையாக உண்மையான தகவல்களை வழங்க வேண்டும்.

பொய்யான தகவல்களை வழங்குதலே அல்லது தகவல்களை மறைப்பதோ பின்னர் விசாரணைகளில் தெரியவந்தால் அவசியம் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:11:31
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59