வற்வரி தொடர்பில் நாடு பூராகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதனால் அரசாங்கம் பின்னடைவுகளை சந்தித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்  போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் வற்வரி காணப்பட்ட போதிலும் இவ்வாறான ஒரு நிலை ஏற்படவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.