ரஷ்ய பல்கலைக்கழகங்கள் நீக்கப்பட்ட விவகாரம்; பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தீர்வை பெற்றுத் தருமாறு கோரிக்கை

Published By: Vishnu

03 Oct, 2020 | 04:10 PM
image

(நா.தனுஜா)

இலங்கை மருத்துவ கவுன்சிலால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இருந்து முன்னறிவிப்பின்றி 3 ரஷ்ய பல்கலைக்கழகங்கள் நீக்கப்பட்டமையினால், அங்கு மருத்துவ உயர்கல்வியைத் தொடர்வதற்கான புலமைப்பரிசிலைப் பெற்ற மாணவர்கள் அந்த வாய்ப்பை இழக்கும் நிலையேற்பட்டிருக்கிறது. 

எனவே இதுவிடயத்தில் விரைவான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவ கவுன்சிலிடம் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே கோரிக்கை விடுத்தார்.

இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தினால் இன்று கொழும்பிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35