கிளிநொச்சியில் கட்டப்பட்ட ஸ்ரீலங்கா - ஜெர்மன் பயிற்சி நிறுவனமானது இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் ஜெர்மனுக்கான இலங்கை தூதுவர் என்போரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.