உள்நாட்டு உற்பத்தியின் உண்மையான தரவுகளை மாற்ற சிலர் முயற்சி - ஹர்ஷ டி சில்வா

Published By: Vishnu

30 Sep, 2020 | 06:48 PM
image

(நா.தனுஜா)

இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் ஏன் இன்னமும் வெளியிடப்படவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, அதனுடன் தொடர்புடைய உண்மையான தரவுகளை  மாற்றுவதற்கு சிலர் முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

அத்துடன் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுக்கள் மற்றும் வதந்திகளுக்கு மத்தியில், நான்கு வருடங்களுக்கு முன்னர் '1990 - சுவசரிய' இலவச அம்பியூலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தினோம். 

ஆனால் இன்றளவில் நாடளாவிய ரீதியில் அனைவராலும் மதிக்கப்படுகின்ற ஒரு சேவையாக இது மாறியிருப்பதுடன் கொழும்பில் மாத்திரம் சுமார் 106,273 சம்பவங்களில் உடனடியாக அம்பியூலன்ஸ் சேவையைப் பெற்றுக்கொடுத்திருக்கிறோம்' என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58