நடிகர் சோனு சூட்டிற்கு ஐ.நா வழங்கும் கௌரவ விருது..!

Published By: J.G.Stephan

30 Sep, 2020 | 02:43 PM
image

உலக நாடுகளையே ஆட்டங்காண வைத்துள்ள கொரோனா தொற்றால், இந்தியா வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து, தற்போது வரை தன்னால் இயன்ற உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வருகிறார். 

குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல போக்குவரத்துவசதி செய்து கொடுத்தமை, ரஷ்யாவில் சிக்கித்தவித்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்ப விமானம் ஏற்பாடு செய்து தந்தமை, விவசாயிக்கு உழவு இயந்திரங்கள் வாங்கி கொடுத்தமை, ஏழைகளுக்கு உதவி செய்தமை என இவர் செய்த உதவிகள் ஏராளம்.

குறித்த இவ்வுதவிகள் குறித்து பலரது பாராட்டுகளையும் பெற்று வரும் இவரின், மனிதநேயமிக்க சேவையை பாராட்டி, ஐ.நா. மேம்பாட்டு திட்டத்தின் சிறப்பு மனிதநேய செயலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. 

இவ்விருதினை இதற்கு முன், பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், ஹொலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜோலி, லியோனார்டோ டிகாப்ரியோ, பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் பெற்றுள்ளமையும் குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இசைஞானி இளையராஜாவின் இசையில் லயிக்க தயாராகுங்கள்......

2024-03-19 12:53:04
news-image

கேரளாவில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக...

2024-03-19 01:03:23
news-image

'கங்கணம்' கட்டி பழிவாங்கும் மூவரணி

2024-03-18 17:50:19
news-image

சாதனை படைத்த அஜித் குமாரின் 'குட்...

2024-03-18 17:50:43
news-image

கதையின் நாயகியாகும் நித்யா மேனன்

2024-03-18 15:23:40
news-image

வாக்காளர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கவுண்டமணியின் 'ஒத்த...

2024-03-18 15:22:57
news-image

'மக்கள் படைப்பாளி' சீனு ராமசாமி வெளியிட்ட...

2024-03-16 15:56:52
news-image

ஜெயம் ரவி வெளியிட்ட நடிகர் தீரஜ்...

2024-03-16 17:50:12
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-16 14:47:30
news-image

அமீகோ கரேஜ் - விமர்சனம்

2024-03-16 14:47:44
news-image

ஆண்களை டார்ச்சர் செய்வதில் சிறந்தவர்கள் காதலியா?...

2024-03-16 14:39:49
news-image

காடுவெட்டி - விமர்சனம்

2024-03-16 14:39:07