முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் மகனான பாராளுமன்ற  உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ சற்றுமுன் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.