ஆண்டின் அதி உயர் செலவில் இறுதி அரச சுற்றுப்பயணம் மேற்கொண்ட இளவரசர் ஹரி!

Published By: Jayanthy

25 Sep, 2020 | 02:16 PM
image

பிரித்தானியாவின் அரச குடுப்பத்தின் வாரிசான இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் மார்க்கலின் தமது அரச வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்ததையடுத்து அவர்கள் தமது இறுதி அரச சுற்றுப்பயணத்தை கடந்த ஆண்டு மேற் கொண்டிருந்தனர்.

கடந்த ஆண்டு இலையுதிர்காலத்தில் தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, அங்கோலா மற்றும் மலாவி ஆகிய நாடுகளுக்கான இவர்களின் உயர்மட்ட பயணம் அரச ஆண்டின் ஷோபீஸ் நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்பட்டது.

இந்நிலையில் இவர்கள் மேற்கொண்ட சுற்றுப்பணயத்திற்கான செலவு 3 5.3 மில்லியன் டொலர்கள் என தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அதி உயர் செலவில் அரச குடும்பம் மேற்கொண்ட  சுற்று பயணமானமாக இச் சுற்றுப்பயணம் பதிவாகியுள்ளது. 

The Duke of Sussex helps local schoolchildren plant trees at the Chobe Tree Reserve in Botswana, on day four of their tour of Africa

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலின் ஆபிரிக்க பயணத்திற்கு மாத்திரம் 5,000 245,000 டொலர்கள் செலவாகியுள்ளதாகவும் இவர்களின் திட்டமிடப்பட்ட விமானங்களுக்கான செலவு 5 245,643 டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52