கலிபோர்னியா காட்டுத்தீயில் தாக்கம் செலுத்தும் காலநிலை மாற்றம் - விஞ்ஞானிகள்

Published By: Digital Desk 3

25 Sep, 2020 | 10:45 AM
image

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீக்களின் அளவையும் தாக்கத்தையும் காலநிலை மாற்றம் தூண்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

காட்டுத்தீ தொடர்பான பகுப்பாய்வு தீக்கான நிலைமைகளை அதிகரிப்பதில் உலகளாவிய வெப்பமயமாதல் தெளிவான மற்றும் பரவலான பங்கைக் காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களால் காலநிலை மாற்றம் ஏற்படுத்திய ஆபத்துக்களை விட கலிபோர்னியாவில் இப்போது காட்டுத்தீ அதிக ஆபத்துகளை  ஏற்படுத்துவதாக உள்ளதாக  விஞ்ஞானிகள தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டதாக ஒரு முக்கிய காரணியாகக் கூறப்படும் நில மேலாண்மை பிரச்சினைகள், சமீபத்திய நரகங்களை அவர்களால் விளக்க முடியாது.

18 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான காட்டுத்தீ கலிபோர்னியா முழுவதும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து பரவியுள்ளது.

காட்டுத்தியினால் இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்களை தங்கள் வீடுகளை இழந்துள்ளார்கள்.

தீ விபத்துக்கான காரணம் ஒரு அரசியல் கால்பந்தாக மாறியுள்ளது.

கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் காலநிலை மாற்றத்தை குற்றம் சாட்டியுள்ளார்.  மறுபுறம் இந்த வாதத்தை நிராகரித்த ஜனாதிபதி ட்ரம்ப் மோசமான வன நிர்வாகமே காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்போது, இந்த காட்டுத்தீக்கான காரணங்கள் குறித்த விஞ்ஞான ஆராய்ச்சி அதிகரிக்கும் வெப்பநிலை ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது என்று கூறுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதே ஆராய்ச்சி குழு 2019-2020 காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவின் வியத்தகு தீவிபத்துகளின் தோற்றம் குறித்த மதிப்பாய்வை வெளியிட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33