அக்ஷரா ஹாசனின் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ' டீசர் வெளியீடு

Published By: Digital Desk 4

24 Sep, 2020 | 08:49 PM
image

'கடாரம் கொண்டான்' என்ற படத்தைத் தொடர்ந்து நடிகை அக்ஷரா ஹாசன் நடிப்பில் தயாராகி வரும் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' படத்தின் டீசர் இன்று வெளியானது.

அறிமுக இயக்குனர் ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு'. கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இந்தப் படத்தில் உலக நாயகன் கமலஹாசனின் இளையமகள் அக்ஷரா ஹாசன் கதையின் நாயகியாக நடிக்கிறார். பாடகி உஷா உதுப் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், அக்சரா ஹாசனின் சகோதரியும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் இப்படத்தின் டீசரை இன்று இணையத்தில் வெளியிட்டார்.

டீஸரில் இடம்பெற்ற வசனங்கள் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கவில்லை என்றாலும் அக்ஷரா ஹாசனின் குண்டான தோற்றம் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35