கொழும்பில் டெங்கு நோய் தலை­தூக்கும் அபாயம்

Published By: Priyatharshan

10 Dec, 2015 | 12:56 PM
image

அதிக மழை­யு­ட­னான கால­நி­லை கார­ண­மாக கொழும்பு நகரம் உட்­பட ஒரு சில மாவட்­டங்­களில் டெங்கு நோய் மீண்டும் தலை­தூக்கும் அபாயம் காணப்­ப­டு­வ­தாக கொழும்பு மாந­கர சபையின் தலைமை சுகா­தார அதி­கா­ரியும் மருத்­து­வ­ரு­மான ருவன் விஜ­ய­முனி தெரி­வித்­துள்ளார்.

இத­னி­டையே இவ்­வ­ரு­டத்தில் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் டெங்கு நோய் தொற்று கார­ண­மாக 44 இற்கும் அதி­க­மானோர் மர­ணித்­துள்­ள­தா­கவும் சுட்­டி­காட்­டினார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்­கையில்,

நாட்டில் கடந்த இரண்டு வாரங்­க­ளாக மழை­யு­ட­னான கால­நிலை நில­வு­கின்­றது. இவ்­வா­றான நிலையில் கொழும்பு உட்­பட நாட்டின் சில மாவட்­டங்­களில் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் தலை தூக்­கி­யுள்­ளது.

மறு­புறம் இக்­கா­லப்­ப­கு­தியில் தொடர்ந்தும் கொழும்பு நக­ரத்தில் டெங்கு நோயா­ளர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ள­மையை அவ­தா­னிக்க முடிந்­துள்­ள­தோடு இவ்­வ­ரு­டத்தின் கடந்த 11 மாதங்­களில் நாட­ளா­விய ரீதியில் டெங்கு தொற்று நோய் கார­ண­மாக 25000 இற்கும் மேற்­பட்டோர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு 44 இற்கும் மேற்­பட்டோர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் தெரிய­வந்­துள்­ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10