ஐ.நா. ஊழியர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசியை வழங்கத் தயார் - ரஷ்யா அறிவிப்பு  

24 Sep, 2020 | 11:53 AM
image

ஐக்கிய நாடுகள் சபையின் தன்னார்வலர்கள் மற்றும்  ஊழியர்களுக்கு இலவசமாக தமது தடுப்பூசியை வழங்க தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இணைவழி ஊடாக நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்திலேயே அவர் இதகை; கூறினார்.


கொரோனா வைரஸ் எல்லோரையும் போலவே ஐ.நா. ஊழியர்களையும், உறுப்பினர்களையும் தாக்கியுள்ளது.
கொரோனாவை தடுக்க அனைத்து உதவிகளையும் ஐ.நா.வுக்கு வழங்க ரஷ்யா தயாராக உள்ளது.


ஐ.நா. தன்னார்வலர்கள் ஊழியர்களுக்கு இலவசமாக எங்கள் தடுப்பூசியை வழங்க தயாராக இருக்கிறோம்.


இந்த சூழலில், கொரோனா வைரஸ் எதிர்ப்பு தடுப்பூசிகளின் வளர்ச்சியின் ஒத்துழைப்பில் ஆர்வமுள்ள நாடுகளுக்கு விரைவில் ஒரு இணையவழி மாநாட்டை நடத்த நாங்கள் முன்மொழிகிறோம்.


பிற நாடுகளுக்கு உறுதியான பாதுகாப்பான மற்றும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்ட ரஷ்ய தடுப்பூசியை வழங்குவது உட்பட, எங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருக்கின்றோம்.

அனைத்து நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்ந்து ஒத்துழைக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10