“காகில்ஸ்: கிராமத்திலிருந்து வீட்டுக்கு”

23 Sep, 2020 | 12:58 PM
image

காகில்ஸ் நிறுவனத்தின் புதிய முன்னெடுப்பான “காகில்ஸ்: கிராமத்திலிருந்து வீட்டுக்கு” நிகழ்வு இவ்வார இறுதி செப்டெம்பர் 19, 20 ஆம் திகதிகளில் இடம் பெறவுள்ளது. அத்துடன் இந்நிகழ்வு நாட்டின் வளர்ந்துவரும் சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபார தொழில் முயற்சியாளர்களுக்கு பரந்தளவிலான வாடிக்கையாளர்களை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

 சில சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்கள் பங்காளர்களாக அழைக்கப்பட்டிருப்பதோடு, அவர்கள் தமது பலதரப்பட்ட தயாரிப்புகளை தமக்கென ஒதுக்கப்பட்டுள்ள கடைகளில் இருந்து வாடிக்கையாளர்களிடம் ஊக்குவிக்கலாம். 

காகில்ஸ் புட்சிட்டியின் தலைமையிலான இந்த முன்னெடுப்பு, எமது உள்நாட்டு சிறிய மற்றும் நடுத்தரஅளவு வியாபாரங்கள் அதிகளவு வாடிக்கையாளர்களை சென்று சேர்வதற்கும் தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் வழி சமைக்கவுள்ளது. பிரம்பு தயாரிப்புகள், மட்பாண்டங்கள் முதல் உள்நாட்டு அழகு சாதனங்கள், அத்துடன் உள்நாட்டின் அதிசிறந்த உணவுகளை அவற்றின் தயாரிப்பு படிமுறைகளோடு காட்சிப்படுத்தும் கூடங்கள் என பல கடைகளை இங்கு காணலாம். இவற்றுக்கு மேலதிகமாக, “காகில்ஸ்: கிராமத்திலிருந்து வீட்டுக்கு” நிகழ்வில் காகில்ஸ் குட் ஹார்வஸ்ட் மற்றும் பீசேஃப் உற்பத்திகளையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். 

எதிர்காலத்திலும் “காகில்ஸ்: கிராமத்திலிருந்து வீட்டுக்கு” நிகழ்வானது ஒரு வாராந்த நிகழ்வாக தெரிவு செய்யப்பட்ட காகில்ஸ் புட்சிட்டிகளில் இடம்பெற உள்ளதோடு, நீங்களும் இதில் கலந்துகொண்டு உள்நாட்டின் சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்கள் மற்றும் தனிநபர் தொழில் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பை பெற்றுத் தருமாறு நாம் உங்களை அன்புடன் அழைக்கின்றோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57