ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருக்கு விளக்கமறியல்

Published By: Vishnu

22 Sep, 2020 | 03:11 PM
image

புத்தளம், ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜகத் சமந்தவை செப்டெம்பர் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

புத்தளம், ஆனைவிழுந்தான் சரணாலயத்தின் சதுப்பு நிலப்பகுதியில் சட்டவிரோதமாக காடழிப்பு மற்றும் துப்புரவுப் பணிகளை மேற்கொண்ட வழக்கின் பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்த இவர், இன்றை தினம் சிலாபம் நீதிவான் நீதிமன்றில் ஆஜரானபோதே நீதிவான் இந்த உத்தரவினை பிறப்பித்தார்.

ஜகத் சமந்த அமைச்சர் சனத் நிஷாந்தவின் சகோதரர் ஆவார்.

இந்த சம்பத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்ட, பொக்ஹோ இயந்திரம் கொண்டு நிலத்தை துப்புரவு செய்த சாரதியொருவரும், துப்புரவு பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்ட தொழில் அதிபர் ஒருவரும் கடந்த 18 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44