சீன ஜனாதிபதியை விமர்சித்தவருக்கு 18 ஆண்டுகள் சிறை

Published By: Vishnu

22 Sep, 2020 | 11:55 AM
image

ஊழல் குற்றச்சாட்டுக்காக சீனாவின் செல்வாக்கு மிக்க முன்னாள் சொத்து நிர்வாகியும் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை கடுமையாக விமர்சித்தவருமான ரென் ஷிகியாங் என்பவருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பீஜிங்கில் உள்ள நீதிமன்றம் ஒன்றே, ஊழல், இலஞ்சம் மற்றும் பொது நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டுக்காக ரென் ஷிகியாங்கிற்கு இவ்வாறு தண்டனையை விதித்துள்ளது.

அது மாத்திரமன்றி அவருக்கு 4.2 மில்லியன் யுவான் (£ 482,950; $ 620,000) அபராதமும் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை விமர்சிப்பதாக ஒரு கட்டுரை எழுதிய சிறிது நேரத்திலேயே இந்த ஆண்டு மார்ச் மாதம் ரென் தலைமறைவானாரம்.

குறித்த கட்டுரையானது ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை நேரடியாக சுட்டிக்காட்டவில்லை என்றாலும், மறைமுகமாகவே அவரை தாக்கி எழுதியதாக நம்பப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47