பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கைது செய்யப்பட்டதில் எவ்வித அரசியல் பழிவாங்களும் இல்லையென அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இதேவேளை எதிர்காலத்தில்  சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எவ்வாறு அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது என்பது தொடர்பிலும்  அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.