எல்.பி.எல். ஏலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 40 முன்னணி வீரர்களின் விபரங்கள்

Published By: Vishnu

17 Sep, 2020 | 09:06 PM
image

லங்கா பிரீமியர் லீக்கின் (எல்.பி.எல்) விளையாடவுள்ள வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது.

கிறிஸ் கெய்ல், டேரன் சமி, டேரன் பிராவோ, ஷாஹித் அப்ரிடி, ஷாகிப்-அல்-ஹசன், ரவி போபரா, மற்றும் கொலின் முன்ரோ உள்ளிட்ட சுமார் 150 சிறந்த கிரிக்கெட் வீரர்கள் எல்.பி.எல். தொடரில் விளையாடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு அணியின் உரிமையாளர்களும் ஆறு சர்வதேச வீரர்களை வாங்க முடியும். 

மொத்தமாக 30 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 65 உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் ஐந்து அணிகளுக்காக விளையாடவுள்ளனர்.

இந்தத் தொடரானது நவம்பர் 14 முதல் டிசம்பர் 6 ஆம் திகதி வரை நடைபெறும்.

ஏலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 40 முன்னணி வீரர்களின் பெயர் விபரங்கள்

 

Icon Players

1. Angelo Mathews – All-Rounder

2. Lasith Malinga – Bowler

3. Thisara Perera – All-Rounder

4. Kusal Janith Perera – Batsman

5. Dasun Shanaka

 

Indian Players

1. Munaf Patel – Bowler

2. Praveen Kumar – Bowler

3. Shadab Jakati – All-Rounder

4. Manpreet Gony – Bowler

 

Bangladesh Players

1. Shakib Al Hasan – All-Rounder

2. Tamim Iqbal – Batsman

3. Mehidy Hasan – All-Rounder

4. Rubel Hossain – Bowler

5. Mushfiqur Rahim – WK Batsman

 

Pakistan Players

1. Shahid Afridi – All-Rounder

2. Wahab Riaz – Bowler

3. Mohamed Hafeez – All-Rounder

4. Mohamed Amir – Bowler

5. Sohaib Malik – All-Rounder

 

West Indies Players

1. Chris Gayle – All-Rounder

2. Darren Sammy – All-Rounder

3. Darren Bravo – Batsman

4. Dwayne Smith – – All-Rounder

5. Evin Lewis – Batsman

 

South African Players

1. Faf Du Plessis – Batsman

2. Morne Morkel – Bowler

3. Imran Tahir – Bowler

4. Heinrich Klassen – WK Batsman

5. Rassie Van Der Dussen – Batsman

 

New Zealand Players

1. Time Southe – Bowler

2. Trent Boult – Bowler

3. Colin De Grandhomme – All-Rounder

4. Corey Anderson – All-Rounder

5. Colin Munro – Batsman

Other Marquee Players

1. Ravi Bopara – All-Rounder

2. Jonny Bairstow – WK Batsman

3. Ryan Ten Doeschate – All-Rounder

4. Mohammad Nabi – All-Rounder

5. Mujeeb Ur Rahman – Bowler

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59