மின்சக்தி திட்டங்கள் தொடர்பில் அமெரிக்க - இலங்கைக்கிடையே பேச்சு

Published By: Vishnu

17 Sep, 2020 | 05:16 PM
image

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் மின் சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பானது மின் சக்தி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கையில் எரிசக்தி துறைக்கான எதிர்கால திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு நோக்கங்கள் குறித்து நீண்ட நேரம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய மின் உற்பத்திக்கான பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க வளங்களின் பயன்பாட்டை 70 சதவீதமாக ஆக உயர்த்தவும், டீசலின் பங்களிப்பை 5 சதவீதமாக குறைக்கவும் அரசாங்கம் விரும்புவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த தூதுவர் டெப்லிட்ஸ், இலங்கையில் எரிசக்தி துறையின் முன்னேற்றத்திற்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகரிக்க தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும், நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களை நிறுவ முதலீட்டாளர்களை வழிநடத்தவும் அமெரிக்கா தயாராக உள்ளதாக கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51