கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய தம்பதியை கைது செய்ய உதவி கோரும் பொலிஸார்

Published By: Digital Desk 4

16 Sep, 2020 | 06:24 PM
image

(செ.தேன்மொழி)

நாட்டின் பல பகுதிகளிலும் வர்த்தக நிலையம் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டுள்ள தம்பதியினரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸ் ஊடகப்பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரத்ன தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேரும் கூறியதாவது,

கொழும்பு - தெமட்டகொட உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்றுவந்த தங்க நகை மோசடிகள் தொடர்பில் இளம் தம்பதியினர் அடையாளம் காணப்படுள்ளதுடன் , இவர்கள் இருவரும் பெயர் பதிவுச் செய்யப்பட்ட குற்றவாளிகள் எனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மீரிகம இம்புலான பகுதியைச் சேர்ந்த அப்புஹாமிலாகே சுதர்ம சந்தருவன் எனப்படும் அசேல சந்தருவன் மற்றும் கட்டானை - மீரிகம பகுதியைச் சேர்ந்த சமரகோன் ராளலாகே தில்ஹானி குமாரி  எனப்படும் இருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் 126/2014 என்ற இலக்கத்தில் குற்றவாளிகளாக பதிவுச் செய்யப்பட்டுள்ளதுடன். குருணாகலை , மீரிகம உள்ளிட்ட  பகுதிகளில் இவர்கள் பல்வேறு கொள்ளைசம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் சந்தேக நபர்கள் தொடர்பில் சி.சி.டி.வி காணொளி காட்சி கிடைக்கப் பெற்றுள்ளதுடன் , அந்த காணொளியில் தெரியும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 20:53:02
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10