ஜனாதிபதி கோத்தாபயவின்  உயிரைக்காப்பாற்றியது நானே - நாமல் குமார

Published By: R. Kalaichelvan

16 Sep, 2020 | 01:37 PM
image

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் உயிரைக்காப்பாற்றியது நானே என நாமல்குமார தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை  கொலைசெய்யும் திட்டத்தில்  இருந்து அவரை தானே காப்பாற்றியதாக சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளை வெளியிட்ட நாமல் குமார மேலும் தெரிவித்துள்ளார்.

அன்றையதினம் தான் வெளியிட்ட தகவல்கள் காரணமாக தற்போது கோத்தாபய ராஜபக்ஷ நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதாகவும் இது சம்பந்தமாக தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அரச பாதுகாப்பு மிகவும் பலவீனமாக இருந்தது எனவும் இதன் காரணமாகவே ஜனாதிபதியை கொலைசெய்யும் சதித்திட்டத்தைக்கூட  தன்னால் வெளியிட முடிந்தது எனவும் நாமல் குமார குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து திருப்தியடைய முடியும். 

ஆனாலும் மிக முக்கிய தகவலை வெளியிட்ட தனக்கு இதுவரை பாதுகாப்பு கிடைக்கவில்லை எனவும் இலங்கையின் சட்டத்தில் உள்ள குறைபாடுகளே இதற்கு காரணம் எனவும் நாமல் குமார தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51