இங்கிலாந்தில் 3 மாதத்தில் வேலைவாய்ப்பினை இழந்த 156,000 இளைஞர்கள்

Published By: Vishnu

15 Sep, 2020 | 02:32 PM
image

ஜூலை முதல் அடுத்த மூன்று மாதம் வரையான காலப் பகுதியில் இங்கிலாந்தில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை 156,000 உயர்வடைந்துள்ளது.

16 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு வேலைவாய்ப்பினை இழந்துள்ளதாக இங்கிலாந்தின் அண்மைய புள்ளி விபரத் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.

மொத்தமாக இங்கிலாந்தின் வேலையின்மை விகிதமானது மேற்கண்ட காலக் கட்டத்தில் 4.1 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. 

ஒட்டுமொத்தமாக, இங்கிலாந்தின் வேலையின்மை விகிதம் இந்த காலகட்டத்தில் 4.1 சதவீதமாக அதிகரித்துள்ளது, இது முன்பு 3.9 சதவீதமாக  இருந்தது.

கொரோனா வைரஸ் முதல் தொடங்கிய மார்ச் மாதத்திலிருந்து சுமார் 695,000 இங்கிலாந்து தொழிலாளர்கள் பிரிட்டிஷ் நிறுவனங்களின் ஊதியத்திலிருந்து காணாமல் போயுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59