மெஸ்ஸியின் ஆண்டு வருவாய் எவ்வளவு தெரியுமா?

Published By: Vishnu

15 Sep, 2020 | 01:22 PM
image

2020 ஆம் ஆண்டின் அதிக வருமானம் ஈட்டிய கால்பந்து வீரர்களுக்கான ஃபோர்ப்ஸ் இதழின் பட்டியலில் பார்சிலோனா வீரர் லியோனல் மெஸ்ஸி முதலிடத்தில் உள்ளார்.

அதன்படி மெஸ்ஸியின் ஆண்டு வருவாய் 126 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (£ 97.2m) ஆகும். 

இப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுள்ளார். அவரது ஆண்டு வருவாய் 117 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (£ 90.3m) ஆகும்.

இப் பட்டியலில் நெய்மர் இரண்டாவது இடத்திலும், கிலியான் எம்பாப்பே நான்காவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35