வவுனியா  இ.போ சா .சாலைக்கு இ.போ.சவின் தலைவர் விஐயம்

Published By: Digital Desk 4

13 Sep, 2020 | 10:53 AM
image

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்சிலிரணவக்க இ.போ.சவின் வவுனியா சாலைக்கு  நேற்று விஐயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது தலைவருக்கு மாலை அணிவித்து கௌரவமளிக்கப்பட்டிருந்துடன் இ.போ.சவின் வவுனியா  சாலையின்  உத்தியோகத்தர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்களுடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.

இதன் போது வவுனியா சாலை உத்தியோகத்தர்கள், சாரதிகள், காப்பாளர்கள்  எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பாக கேட்டறிந்ததோடு வவுனியா சாலையின் எதிர்கால நடவடிக்கை தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

சிறிலங்கா பொதுஜன  போக்குவரத்து ஊழியர் சங்கத்தலைவர் இளஞ்செல்வன் தலைமையில் இடம்பெற்ற இன்நிகழ்வில் இ.போ.ச சபையின் தலைவர் கின்சிலிரணவக்க,  வட பிராந்திய முகாமையாளர், பொறியியலாளர்கள்,  சாரதிகள் ,காப்பாளர்கள் என பலரும் கலந்துகொன்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39