சமஷ்டியை கொண்டுவர  ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது 

Published By: Ponmalar

14 Jul, 2016 | 06:46 PM
image

(எம்.ஆர்.எம்.வ­ஸீம்)

நாட்டை துண்­டாக பிரிக்கும் சமஷ்டி முறை­யை ஒரு­போதும் அனு­ம­திக்க மாட்டோம். ஒற்­றை­யா­ட்­சியை ஏற்­ப­டுத்­தவே இரா­ணு­வத்­தினர் உயிரை தியாகம் செய்து போரா­டினர் என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் வீர­சே­கர தெரி­வித்­தார்.

தாய்நாடு எமது என்ற அமைப்பு இன்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். 

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கை­யில்,

அர­சாங்கம் ஆட்­சிக்­கு வந்­தது முதல் யுத்­தத்தை வெற்­றி­கொண்ட இரா­ணு­வத்­தி­னரை காட்­டிக்­கொ­டுக்கும் செய­லையே மேற்­கொண்டு வரு­கின்­றது. நாட்டில் ஒற்­றை­யாட்சி இடம்­பெ­ற­வேண்டும் என்­ப­தற்­கா­கவே இரா­ணு­வத்­தினர்  30 வருடகாலம் போராடி யுத்­தத்தை வெற்­றி­கொண்­டனர். 

ஆனால் அர­சாங்கம் சமஷ்டி  முறையை கொண்டு­வந்து தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கு மலை­ய­கத்­தையும், வடக்கை தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புக்கும். கிழக்கில் முஸ்­லிம்­க­­ளு­க்கு தனி அலகு அமைப்­ப­தற்கும் ஏற்­ற­வாறு நாட்டை துண்­டாட முயற்­சிக்­கின்­ற­து இதனை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33