போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 28 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை

Published By: Digital Desk 4

10 Sep, 2020 | 05:14 PM
image

வவுனியா  குருமன்காடு பகுதியில் நேற்று மாலை போக்குவரத்து பொலிசார் வாகனச்சாரதிகளுக்கு எதிராக மேற்கொண்ட திடீர் சோதனை  நடவடிக்கையின்போது போக்குவரத்து வீதி வழிமுறைகளை பின்பற்றத்தவறிய 28 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் போக்குவரத்து பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார் .

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில் , 

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக நேற்று மாலை குருமன்காடு சந்தியில் போக்குவரத்து பொலிசார் வீதி வழிமுறைகளை மீறி மோட்டார் வாகனம் செலுத்திய 28 பேருக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது . தலைக்கவசம் இன்றி , கைத் தொலைபேசி பாவித்தல் , காப்புறுதி ஆணவம் இன்றி , மோட்டார் அனுமதிப்பத்திரம் இன்றி , மதுபோதையில் எனப்பல்வேறு விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய 28 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இதில் நான்கு பேருக்கு எதிராக நீதிமன்ற வழக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய 24 பேருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார் .

இதேவேளை இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து நகரில் முன்னெடுக்கப்படும் எனவே பொது மக்கள் சாரதிகள் போக்குவரத்துப் பொலிசாருக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11