உலப்பனை தோட்டத் தொழிலாளர்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வு!

10 Sep, 2020 | 02:29 PM
image

கம்பளை  உலப்பனை மாவில தோட்ட தொழிலாளர்கள் காலம் காலமாக இதே தோட்டத்தில் தொழில் செய்து வருகிறார்கள் ஆனால் இவர்களுக்கு வீடமைப்பதற்கு கூட ஒரு  காணியை  தோட்ட நிர்வாகம் வழங்கவில்லை. இதே சமயத்தில் இதே தோட்டத்தில் சேவை புரியும் சேவையாளர்களுக்கு நிர்வாகம் தோட்டக் காணியை திட்டமிட்டு பிரித்துக் கொடுக்க எடுத்த முயற்சியினால் நிர்வாகத்துக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது .

இவ்விடயம் தொடர்பில் அமைச்சின் ஊடகப்பிரிவு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

 தோட்ட அபிவிருத்தி சபைக்கு  சொந்தமான மேற்குறித்த மாவில தோட்டத்தில் காலம் காலமாக உழைத்து வரும் அவர்களுக்கு ஒரு அங்குல காணியெனும் இதுவரைக்கும் நிர்வாகம் வழங்கவில்லை.

இது தொடர்பில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும்  தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நேற்று அத் தோட்ட தொழிலாளர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து  இதற்கான காத்திரமான தீர்வை  அடையும்  பொருட்டு பெருந்தோட்ட துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன அவர்களின் கவனத்திற்கு கொன்டுச்சென்றதையடுத்து நேரடியாக மாவில தோட்ட மக்களையும்  சம்மந்தபட்ட தோட்ட நிர்வாகத்திடம் கலந்துரையாடி  தோட்ட சேவையாளர்களுக்கு  வழங்கயிருந்த காணியை அமைச்சரின் தலையீட்டால்  உடனடியாக இடை நிறுத்தப்பட்டது.

இச் சந்திப்பின் போது இ.தொ.காவின்  உப தலைவர் துறை மதியூகராஜா, சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளரும் உதவிசெயலாளருமான பரத் அருள்சாமி ஆகியோருடன் பெரும்திரளான தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58