எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வெற்றிகரமாக முகம்கொடுக்க சுதந்திர கட்சி தயாராகி வருகின்றது. தற்போதும் 10 ஆயிரம் உறுப்புரிமை கோரலுக்கான பத்திரங்கள் வந்து சேர்ந்துள்ளன என்று நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.  

சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.