இன்றிலிருந்து திங்கட்கிழமை முக்கிய தினமாகும் : அரசாங்கம் அறிவிப்பு

Published By: Vishnu

10 Sep, 2020 | 11:24 AM
image

அரச நிறுவனங்களில் புதன்கிழமை இடம்பெறும் மக்கள் சந்திப்பினை திங்கட்கிழமைக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அரச நிறுவனங்களில் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக மக்களுக்கு இலகுவான வகையில் மாற்றும் முகமாக வாரத்தின் புதன்கிழமைகளில் 'பொதுமக்கள் தினம்' ஆக பிரகடனப்படுத்தப்பட்டது. 

புதன்கிழமைகளில் பாராளுமன்ற அமர்வுகள், அமைச்சரவைக் கூட்டங்கள் இடம்பெறுவதால் மக்கள் பிரச்சினைகளை பாராளுமன்றிலோ அல்லது அமைச்சரவையிலோ மக்கள் பிரதிநிதிகளுக்கு வெளிப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

இந்நிலையிலேயே வாரத்தின் திங்கட்கிழமையை “பொதுமக்கள் தினமாக'”பிரகடனப்படுத்தினால் இலகுவாக அமையுமென யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன. 

அதற்கமைய இன்றிலிருந்து திங்கட் கிழமை 'பொதுமக்கள் தினமாக' பிரகடனப்படுத்தவும், அனைத்து அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் குறித்த தினத்தில் அலுவலகத்தில் கட்டாயமாக இருத்தல் அவசியமெனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை, பொதுமக்கள் சந்திப்பு, Cabinet 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37