முகக்கவசங்களை நீக்கி சாதாரணமாக உரையாடினார் பாப்பரசர்!

Published By: Jayanthy

10 Sep, 2020 | 10:41 AM
image

கொரோனா  தொற்று அச்சத்திற்கு மத்தியில் பாப்பரசர் பிரான்சிஸ்  தனது முகக்கவசங்களை நீக்கிய பின் நேற்றையதினம் வழிபாட்டாளர்களைத் தொட்டு, சாதாரணமாக உரையாடியுள்ளார். 

The Pope removed his mask when he stepped out of his old Ford Focus and only put it back on again when he got back into the car to leave the ceremony

உலகலாவிய ரீதியில் கொரோனா தொற்று இன்னமும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில், பல நாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.  

இந்நிலையில், 83 வயதான பாப்பரசர் பிரான்சிஸ்  நேற்றையதினம் கொரோனா தொற்றுக்கு பின் சாதாரணமாக தமது கடமைகளுக்குத் திரும்பியுள்ளதுடன் முகக்கவசங்களை நீக்கி பின் வழிபாட்டாளர்களைத் தொட்டு, ஆசிர்வதித்துள்ளார். 

Pope Francis blesses a child as he arrives at the San Damaso courtyard for the weekly general audience at the Vatican on Wednesday

அத்துடன் நேற்றையதினம் வத்திகானில் இதுவரை பொது பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளதுடன்  பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுடன் நெருக்கமாக உரையாடியுள்ளார். 

நேற்றைய வழிபாட்டின் போது தனது பிரசங்கத்தில் ' ”கடவுளின் அன்பால் கொரோனா வைரஸ் தோற்கடிக்கப்படும்” என்று பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08